நமது வசந்தம் ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தனது சொந்த தயாரிப்பான ஆரோக்யம் பொருட்கள் தூய்மையான, சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்சத்தான மற்றும் உயர்தரமான பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
மேலும்மல்லிகையின் மணம் பரப்பும் மாநகர் மதுரையில் 1998&ம் ஆண்டு வசந்தம் ஸ்டோர்ஸ் தனது முதல் தடத்தை பதித்தது. ஒரு சிறு விதையாய் காளவாசலில் விழுந்து இன்று விழுது விட்டு விருட்சமாய் விரிந்து நிற்கின்றது.
வாடிக்கையாளர்கள்
ஆண்டுகள்
கிளைகள்
வாட்ஸ் ஆஃப் மூலம் ஆர்டர் செய்யுங்கள்
ஆர்டர்கண்ணியமிக்க வசந்தம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கான நமது நிறுவனம் வழங்கியது ஓர் அற்புத திட்டம். நம் வசந்தம் ஸ்டோர்ஸ் என்றாலே தரம், நம்பிக்கை மற்றும் அற்புதம். மதுரையில் பல நிறுவனங்கள் இதேபோல் பல திட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால், அவர்களால் அத்திட்டத்தை தொடர்ந்து நடத்த இயலாமல் தோல்வியடைகின்றன.
நமது வசந்தம் ஸ்டோர்ஸ் நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களாகிய உங்களின் நல்பேராதரவுடன் இத்திட்டத்தை மிகவும் சீரும், சிறப்புமாக இன்றுவரை நடத்தி வருகின்றோம்.
நமது வசந்தம் ஸ்டோர்ஸ்&ன் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களான நீங்களும் நம் நிறுவனமும் இணைந்து பரஸ்பரத்தை வளர்க்க ஓர் அரிய வாய்ப்பு தான் “தீபாவளி சர்ப்ரைஸ் திட்டம்”. தொடர்ந்து ஏற்பட்டு வரும் விலைவாசி ஏற்றம், தீபாவளி காலங்களில் ஏற்படும் தற்காலிக விலையேற்றம் ஆக இரண்டு விதமான விலையேற்றத்திலும் எவ்வித மாறுதலுமின்றி பொருட்கள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மொத்தம் 4 திட்டங்கள் உள்ளன. நீங்கள் செலுத்தும் தொகைக்கு தங்களது திட்டங்களுக்கேற்ப புத்தாடைகளைத் தேர்வு செய்யும் விதமாக, ரூபாய் 4000 மதிப்புள்ள ஜவுளிக்கான கூப்பன் (அ) 4 கிலோ பித்தளை பாத்திரம் மற்றும் 40 வகையான சிறியவர்கள் / பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் வெடித்துக் கொண்டாடும் பட்டாசு பாக்ஸ் (அ) 10 கிலோ கர்நாடகா பொன்னி அரிசி மேலும் 5 வகையான ஸ்வீட் மற்றும் கார வகைகளும் மற்றும் இத்துடன் 58 வகையான பலசரக்கு பொருட்களும் சிறந்த தரத்துடன் வழங்குகின்றோம் என நமது வசந்தம் ஸ்டோர்ஸ் நிறுவனம் உறுதியளிக்கிறது.
பன்னிரெண்டு மாதங்களைக் கொண்ட இத்திட்டத்தில் வாடிக்கையாளர் தங்களது வசதிக்கேற்ப ரூ.50,000 முதல் 1,00,000 வரை பணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம். ஆண்டு இறுதியில் நீங்கள் செலுத்திய தொகைக்கு Minimum 10% Guaranteed Benefit (குறைந்தது பத்து சதவீத பலனை வசந்தம் ஸ்டோர்ஸ் உங்களுக்கு உறுதியளிக்கின்றது).
அது மட்டுமல்ல, நீங்கள் எங்கள் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பில் தொகையிலும் 2% இரண்டு சதவீதம் (ஞிவீsநீஷீuஸீt) தள்ளுபடி செய்து கொள்ளலாம்.
இன்னும், தங்களின் மாதாந்திர மளிகை மற்றும் சாமான்கள் வாங்கும் பில் தொகையை ஒரு மாதம் கழித்து செலுத்தும் வாய்ப்பையும் வழங்குகின்றது. (கிரெடிட் பில் ஒரு பில் மட்டும்).
இன்னும் ஏராளமான அளப்பெரிய சலுகைகளை நம் நிறுவனம் வழங்க உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.இத்திட்டத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் விலக விரும்பினால் எவ்வித பிடித்தமும் இல்லாமல் கட்டிய தொகையை மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இணைந்தவர்கள் ஒரு வருடம் கழித்து தங்களது கட்டிய தொகையுடன், பெனிஃபிட் தொகையை பணமாகவோ, பொருளாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் தொடர்ந்து தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர் பெனிஃபிட்டை மட்டும் பெற்றுக் கொண்டு செலுத்திய தொகையை புதுப்பித்துக் கொள்ளலாம்.